Posts by: Pravin

K_J_Yesudas

கே. ஜே. யேசுதாஸ்

- - Comments

கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா,...

Mahatma_Gandhi

மகாத்மா காந்தி

- - Comments

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை...

Shiv Nadar

ஷிவ் நாடார்

- - Comments

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ‘ஷிவ் நாடார்’, ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான’ இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்’ (HCL)-இன்  தலைமை செயல் அதிகாரி மற்றும் ‘ஷிவ் நாடார் அறக்கட்டளையின்’ தலைவரும் ஆவார். சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக வளர்ச்சியடைந்த ஷிவ் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைக் காண்போம். பிறப்பு: ஜூலை...

R. K. Shanmukham Chetty

ஆர். கே. சண்முகம் செட்டியார்

- - Comments

இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார். அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார். தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார் தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு. பிறப்பு: அக்டோபர் 17,  1892...

Ghulam-Ali-Khan

படே குலாம் அலி கான்

- - Comments

ஒப்பற்ற பாட்டியாலா கரானாக்களை சார்ந்தவரான உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்கள், இந்தியாவில், 20 ஆம் நூற்றாண்டின் இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் ‘ராஜாவாக’ கருதப்பட்டவர். சொல்ல போனால், மக்கள் பலரும் அவருடைய குரலால் ஈர்க்கப்பட்டு, அதன் மேல் காதல் வயப்பட்டதால், அவரை 20 ஆம் நூற்றாண்டின் ‘தான்சென்’ என்று அழைத்தனர். நல்லது மற்றும் மோசமான அனுபவங்கள் நிறைந்த ஒரு ஒழுங்கற்ற வாழ்க்கை, உஸ்தாத் குலாம் அலி கான் அவர்களுக்கு...

K-M-Cariappa

ஜெனரல் கே. எம். கரியப்பா

- - Comments

இந்திய கிரிக்கெட்டிற்கு சச்சின் டெண்டுல்கர் என்றால், இந்திய இராணுவத்திற்கு கொடந்தேரா மாடப்பா கரியப்பா என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியர்களும், வெளிநாட்டு பிரஜைகளும் வணங்கப்படும் மனிதனாக திகழ்ந்த கே.எம்.கரியப்பா அவர்கள், மீளும் திறனும், நித்திய தேசப்பற்றும் கொண்ட நபர். இதனாலேயே அவரை மக்கள், ‘கிப்பர்’ என்று அன்போடு அழைத்தனர். அவர் நல்லமைதிக்கும், திட்பத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர். மூன்று தசாப்தங்களாக பரவியிருந்த அவரது இராணுவ வாழ்க்கையில், தனது இறுதி மூச்சு வரை...

Gangubai Hangal

கங்குபாய் ஹங்கல்

- - Comments

‘கங்குபாய் ஹங்கல்’ என்பவர் இந்துஸ்தானி இசை உலகின் மிக பிரபலமானவர்களுள் ஒருவராவார். கர்நாடக இசை வல்லுனரான ஒரு தாய்க்கு பிறந்த கங்குபாய் ஹங்கல் அவர்களின் பாடும் திறன், அவரது மரபணுக்களில் ஏற்கனவே இருந்தது எனலாம். ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டு, கங்குபாய் ஹங்கல் அவர்களின் குரலை அடையாளம் காணலாம். அவர் ‘கிரானா காரனா’ என்னும் கரானாவை சேர்ந்தவர் மற்றும் 1930 களின் ஆரம்பத்தில், சிறந்த படைப்பாற்றல் மிக்க இந்துஸ்தானி...

Dayanand Saraswati

தயானந்த சரஸ்வதி

- - Comments

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மதத்தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார். இந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராகவும், உலகம் போற்றும் தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர். இந்து சமுதாயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும், வேத சமுதாயத்திற்கு புத்துயிர் அளிக்கவும், இந்து மதத்தை மெருகேற்றிப் புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை 1875 ஆம் ஆண்டில் உருவாக்கினார். சிறு வயதிலேயே சமய நம்பிக்கைகள் குறித்து பகுத்தறிவுடன்...

Amitabh Bachchan

அமிதாப் பச்சன்

- - Comments

சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம்...

L. Subramaniam

எல். சுப்பிரமணியம்

- - Comments

எல். சுப்பிரமணியம் அவர்கள், ஒரு திறமையான வயலின் இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளராவார். பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சிப்பெற்று விளங்கிய எல். சுப்ரமணியம் அவர்கள், கிளாசிக்கல் மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையிலும் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 150க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள எல். சுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாகக் காண்போம். பிறப்பு:ஜூலை 23, 1947 இடம்:சென்னை, தமிழ்நாடு, இந்தியா பணி:வயலின் இசையமைப்பாளர் நாட்டுரிமை:இந்தியா  ...